13 வயதான் சிறுவன் மாயம்; உறவினர்கள் அவசர கோரிக்கைகம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 077 555 4959 அல்லது 077 555 4979 ஆகிய தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவர் கடைசியாக நீல நிறத்திலான ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்’ டி-ஷர்ட் மற்றும் கிரீம் நிறத்திலான அரைக்காற்சட்டை அணிந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments