நம்பமுடியாகத கதைகள் யாழில் உள்ள கிணறுகள் இடுப்புக்கு மேலே பெரும்பாலும் காணப்படும் ஆனால் இவர் தவறிவிழுவதற்கு குழந்தை கிடையாது எனவே இவர் தகாத உறவிற்குப்பயன்படுத்திய பின்னர் தகவல் வெளிய வரக்கூடாது என்பதற்காக செய்த நாடகம் என உள்ளூர்வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்,

யாழில் 19 வயது யுவதிக்கு நேர்ந்த துயரம்யாழில் நேற்று   (02) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த  19 வயதுடைய  யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றையதினம் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார்.

பின்னர் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments