விளம்பரம்

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் 37ஆம் அணியைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஈற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த மாணவர் இன்று (06) மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞனின் திடீர் மறைவு குடும்பத்தினர், நண்பர்கள், சக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments