d99-காணாமற்போன அரச அதிகாரி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் சம்பவம்
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய […]
