யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் உடலமாக மீட்பு | Missing Jaffna Boy S Body Recovered

குறித்த சிறுவனின் காணாமல்போனமை தொடர்பில் காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சிறுவன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments