இலங்கையில் அண்மை காலங்களாக தமிமீழப் பகுதியில் இளைஞர்கள் இடையே முகணூல் பளக்கம் அதிகரித்துள்ளது ஆகையால் நேற்றைய தினம் மட்டக்களப்பு கிண்ணையடிப் பகுதியை சேர்ந்த சி. கிரிதரன் 03-11-2000 பிரந்தஇவர் முகனூலின் உடாக கனடாவைச் சேர்ந்த பெண்ணோடு இவருக்கு காதல் ஏற்பட்டு இருவரும் கதைத்துக் கொண்டிருந்தாகவும் . 18 – 07-2026 அன்று இரவு பெண் வேறு களியாணம் தான் செய்யப் போவதாக இவருக்குத்தெரியப்படுத்தியுள்ளார் அன்று இரவே இவர் அலறி விதையச்சாப்பட்டு தன்னைஅழித்ததாக அக்கிராமத்தைச் சேர்ந்த அனுரா பொடிமாத்தையா தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கும் போது இப்படியான தவறான முடிவுகளை எவரும் எடுக்க வேண்டாம் எனவும் அவர் விருப்பம் இல்லையென்றால் வேறு பெண்ணை திருமணம் செய்யலாம் எனவும் உயிரோடு உள்ளவர்களிற்கு உடனே எதிவிக்கும்படி தெரியப்படுத்தியுள்ளார்?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments