முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் புன்னைநீராவி விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பத்மாவதி சந்திரசேகர் என்பவரே கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் முன்னாள் பெண் போராளியின் மரணத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் தனது தாய் நாட்டையும் மக்களையும் மண்ணையும் பாது காற்க உயிரைத் திறந்து போராடிய போராளி ஆவார்
இறிதி சுத்தம் நிறைவிற்கு வந்த பின் இவர்களை காலம் கடந்து மரணம் அடைவதற்கான மாத்திரைகளை இந்தியா சீனா போன்ற நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அழவில் வழங்கியது அதை இவர்களிற்குத் தெரியாமல் புணர்வாழ்வு என்ற போர்வையில் தடுத்து வைத்த காலங்களில் வழங்கப்பட்டது . அதுவே பல வருத்தங்களை உருவாக்கியதால் இவர்கள் மரணிப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
