தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது நேரடியாக சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமம் : கஜேந்திர குமார்தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது நேரடியாக சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார். 

இன்றையதினம்  இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் போது அந்த தேர்தலில் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை அதே சமயம் எவ்வித இழப்பும் ஏற்படப் போவதுமில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments