நிகழ்விற்கு வருகை தந்துயிரும் தாயக உறவுககள் அனைவருக்கும் எனது முதல் கண் வணக்த்தைத் தெரிவித்துக்கொண்டுஎனது உரையை ஆரம்பிக்கின்றேன்,.
இந்திய இராணுவத்தின் நீதி அற்ற நடவடிக்கை என்பது விடுதலைப்புலிகளை மட்டுமல்ல தமிழீழ மக்களிற்கும் மிகவும் ஒரு துன்பம் நிறைந்த நாளகவேயிருந்தது வயது வந்த தாய்மார்கள் உட்பட ஐந்து வயது பெண் குழந்தைகளைக்கூட வீட்டில் வைத்துயிருக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைஅக்காலப்பகுதியில் எமது மக்களிற்குஇருந்தது,
இந்திய இராணுவம் மக்கள் வாழும் கிராமங்களிற்குள் வரும்போது அனைத்து மக்களும் கோயில்களில்கூட்டமாகயிருக்கவேண்டி துர்ப்பாக்கிய நிலைஇருந்தது காரணம் பெண்கள் குழந்தைகள் முதியவர் என பார்க்க மாட்டார்கள். தங்களின் வேலையை செய்தபின் கொலை செய்து விட்டுச் சென்ற சம்பவர்கள் எண்ணில் அடக்காதவை,அதனால்தான் எமது மக்கள் பயத்திலும் அச்சத்திலும் வாழ்ந்த காலம் அது.அதனால்தான் எமது தலைவர் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தை ஒரு இருண்ட காலம் என வரணித்தார்,
இப்படி எமது மக்கள் தவிர்த்துக்கொண்டுயிருந்த காலத்தில்தான் குமரப்பா புலந்திரன் உட்பட எமது தளபதிகள் தமிழீழக் கடற்பரப்பில் சென்று கொண்டுயிந்த வேளை அவர்களை இந்திய இராணுவம்பிடித்தது, ஆனால் அது சாமாதானகாலமாகயிருந்தமையால் அவர்களால் பிடிபதற்கு அனுமதி இல்லையென்பதையும் இவ் இடத்தில் நான் உங்களிற்குத்தெரிவிக்கின்றேன்.
அந்த வஞ்சக ரீதியான வேலையை இந்திய இராணுவம் செய்தது,, ஆனால் எம்மை பாதுகாற்கவன வந்த அமைதிப்படை பாதகர்களாக மாறியகாலம் அது,இதை அறிந்த எமது மக்கள்அவர்களை கொழும்பிற்கு அனுப்ப வேண்டாம் அவர்களைவிடுதலை செய்யுங்கோ என பாரிய அழவில்ஆற்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். ஆனால் அதை இந்திய இராணுவம் ஏற்கவில்லை, ஆயுத வண்முறையாலும் குறிப்பாகப் பெண்களை அடித்துக் கலைத்தார்கள்,
இதை அறிந்த குமரப்பா மிகக் கவலையடைந்தார், எங்களிற்காகத்தானே மக்கள் இப்படி கஸ்ற்றப்படுகின்றார்கள் என நினைத்து தனது மனதை மாற்றிக் கொண்டார், இது இப்படி இருக்க அவர்களை கொழும்பிற்கு ஏத்தும் வேலை தயார் ஆனது ஆனால் அங்கே சென்றால் குமரப்பா மற்றும் புலேந்தி இவர்களின் கண்களை சிங்களக்காடையர்கள் தோன்றி எடுப்பார்கள் என்பது இவர்களிற்கு முன்னரே தெரியும்,குட்டி மணிக்கும் அதுதான் நடந்தது,
இது இப்படி பதட்டமான நிலை அங்கே நடந்துகொண்டுயிருக்க இதைஅறிந்த எமது மக்களும் விடுதலைப் புலிகளும் அவர்களை இலங்கைப் படைகளிடம் ஒப்படைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுயிருந்தார்கள்.
ஆனால் இந்திய இராணுவம் அதை ஏற்கவில்லை இப்படி நடந்துகொண்டுயிருக்க அவர்களை கொழும்பிற்கு ஏத்துவதற்கான வேலை தாயார் ஆனது, அங்கே சென்றால் என்ன நடக்கும் என்பது அவர்களிற்குத் தெரியும் அதனால்
அவர்கள் 12 பேரும் சைனைட் உட்கொண்டு தங்களின் உயிரை தாய் மண்ணிற்காக அற்பணித்தார்கள்
இதை அறிந்த எமது யாழ்பாண மக்கள் பாரிய அழவில் ஆற்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டுயிருந்தார்கள், இத்துயரம் நடந்து சரியாக ஐந்து நாளையால், அதாவது10/10/1987 அன்று மக்களின் போராட்டத்தை அடக்குவதற்கும், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கும் இந்திய இராணும் கோப்பாய் பகுதியை நோக்கி நகர்ந்தது,வளிநடத்துவதற்கு இவர்களிடம் தளபதிகள் இல்லை என்ற திமிருடனே இந்திய இராணுவம் சென்றுகொண்டுயிருந்தது,,
அப்பொழுது உலகமே வியக்கும் அழவிற்கு எமது முதியவர்கள் பாராட்டிய ஒரு வீர நிகழ்வு அங்கே நடந்தது,வாழ்வா சாவா என்ற நிலையில் களம் இறங்கியது எமது பெண்கள் படை அப்பொழுது ஆயுதங்களல்லாம் இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்து விடுதலைப் புலிகள் நிராயுதபாணியாகயிருந்த காலம் அது
அவர்களிடம் போதிய ஆயுதங்கள் இல்லாமல் இருந்தகாலம் அதுஇவர்களிடம் ஆயுதங்களும் இல்லை ஆகையால் ஒரால் ஒரு ஆயுதமும் 60 ரவையுடனே இவர்கள் சென்றார்கள். ஆனால் இந்திய இராணுவம், யுத்த டாங்கிகள் உட்பட ஆயிரக்கணக்கானபடைகளுடன் வந்தது. ஆனால் எமது வீரம் செறிந்த பெண்கள் படை யணியிடம் மனவுறுதி மட்டுமே இருந்ததுஆனால் மண்ணிக்காகவும் மக்களிற்காகவும் ஒரு மான போர் புரிய வேண்டிய தேவை அவர்களிற்கு ஏற்பட்டதுஆகையால் அவர்கள் சண்டையிட்டார்கள்.அதை பார்வையிட்ட பெண்களும் முதியவர்களும் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அங்கே நடந்தது.ஏனனில் மலையோடு மண்போதுவதாக எமது மக்கள் கருதினார்கள்
உலகிலே நாலாவது வல்லரசான இந்திய இராணுவத்துடன் 2ம் லெப்ரினன் மாலதி தலையிலான15 பேர்கொண்ட விடுதலை புலிகளின் மகளிர் அணி போப்பாய் பகுதியல் இந்திய இராணுவத்தை மறித்து கடுமையான சண்டையில் ஈடுபட்டது, 10த்திற்கு மேற்பட்ட இராணுவம் தரையில் விழுந்தது பலர் காயம் அடைந்தனர், இந்த வெற்றி நடந்து கொண்டுயிருக்க தலமை தாங்கி சண்டை நடத்திக்கொண்டுயிருந்த மாலதி காயம் அடைந்தார்.
அவரை பாது காப்பாக தூக்கிக்கொண்டு செல்லும்போது 2 ம லெப் கஸ்தூரி, வீரவேங்கை ரஞ்ஜினி,வீரவேங்கை தயா மொத்தம் அவரோடு சேர்த்து 4பெண் போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள், எனவே அவர்களின்வீரவரலாற்றை நாம் மறக்காமல்தொடர்ந்து அவர்களின் இலக்சியத்தை மீட்க ஜனநாயக ரீதியாக அணிதிரள வேண்டும் என கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்
நன்றி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
பதிலளிமுன்அனுப்புஉணர்வு வெளிப்பாட்டைச் சேர் |