யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

பொலிஸார் தீவிர விசாரணை

கொடிகாமம் பகுதியை சேர்ந்த வில்வராசா தனுஷன் (வயது 19) எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளனர்

யாழில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயம் | Young Man Seriously Injured Bomb Blast In Yali

அந்த பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை நிலத்தினுள் புதையுண்டிருந்த வெடி பொருள் வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *