தியாக தீபம் திலிபனுக்கு யாழ். தீவகத்தில் அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 37 ஆவது நினைவேந்தல் ஊர்தி பவனி நிகழ்வு, யாழ் தீவக பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று மாலை (25) யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

நினைவுத் தூபி 

இந்தநிலையில், யாழ் வேலணை நினைவுத் தூபி முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊர்தி பவனி தீவகத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றது.

மேலும், இதன் போது திலிபனின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலிபனுக்கு யாழ். தீவகத்தில் அஞ்சலி | Tribute To Tyaga Deepam Thilipan

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *