முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை அரசியலுக்கு அழைத்து வந்த நபர் தொடர்பில் முன்னாள் போராளி ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு கிழக்கில் உள்ள 28 ஆசனங்களுக்காக 2000 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கையின் தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி செயற்படுகின்றனர்.
இந்நிலையில், வடக்கு கிழக்கு மக்களின் நிலைப்பாடு என்ன” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,