திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல்

திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ்த்தில்  மரணமடைந்தவரின் சகோதரியின் கணவரான சுதர்சன் (வயது 59) என்பவரே இவரைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல் | Doctor Wife Murdered Trincomalee More Information

பொலிஸார் விசாரணை

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இன்று காலை கொலையுண்டவர் கொழும்பில் இருந்து வீடு திரும்பி அறைக்குள் சென்றபோதே கொலை செய்யப்பட்டதாக   தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல் | Doctor Wife Murdered Trincomalee More Information

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்? வைரலாகும் ‘ஹிப்போ ஜோசியம்’!

இந்நிலையில்  சடலம் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. 

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல் | Doctor Wife Murdered Trincomalee More Information

மேலும்கொலை தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *