அம்பாறை அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்திலிருந்து  இலங்கை விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் | Threetamils Appointed Fitness Instructors Srilanka

சுலக்ஸன், கலிஸ்ரா, வாணி ஆகியோர்களை உடற்பயிற்சி விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *