தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து (Swizerland) தூதுவருக்கும் இடையிலான சந்திப்ப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, நேற்றையதினம் (21) யாழ்பாணத்தில் (Jaffna) உள்ள ஜெட்விங் ஹோட்டலில் இடம் பெற்றது.
கலந்துக் கொண்டோர்
அதன் படி, இந்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.