பிரான்ஸ்(France) – லாச்சப்பல்(La Chapelle) பகுதியில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் தொடருந்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நபர் தனது குடும்பத்துடன் பிரான்சில் வாழ்ந்து வருவதாக ரிவிக்கப்படுகின்றது.

விபரீத முடிவு

இந்நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று (20) அதிவேக தொடருந்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

புலம்பெயர் நாடொன்றில் ஈழத்தமிழர் ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவு! | Jaffna Tamil Died France Lachapelle Train

மேலும், அவரது விபரீத முடிவுக்கான காரணம் வெளியாகாத நிலையில், இந்த சம்பவம் பிரான்ஸ் வாழ் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *