மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் சுவிஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளே வைத்து சுவிஸ் நாட்டின் உளவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

எனினும் அவரது கைதுக்கான காரணம் தெரியவரவில்லை.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *