சூடுபிடிக்கும் அரசியல் களம்… சஜித்க்கு ஆதரவளிக்கும் மொட்டுக் கட்சியின் 191 உறுப்பினர்கள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறைக்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 8 பிரதேசசபை தவிசாளர்கள், 5 உபதவிசாளர்கள் மற்றும் நகர முதல்வர் உட்பட 191 முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.கருணா பிள்ளையான் டக்களஸ் அனைத்து ஒட்டுக் குழுக்குளுகளும் திரண்டு வந்தாலும் இவரை வெல்ல முடியாது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உன்மையான நண்பர் இவரின் தந்தையே ஆவார்?