a 305 மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு!
மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று (19-11-2024) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த இளம் தாயொருவர் […]
