b 483 யாழில் உச்சக்கட்ட துயர சம்பவம்: இரட்டைக் குழந்தைகளுக்குப் பிறகு தாயும் பலி
யாழில் (Jaffna) அண்மையில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயாரும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை – சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி […]
