b 473 வரந்தரும் நல்லூரான் வாசலில் வீற்றிருந்துநிரந்தரமாயொருவன் எம் நெஞ்சத்துறை இறைவனானான்,
அறந்தரும் சூரியனாய் நின்றகன்ற கதிர்பரப்பிஎம் மனங்களில் ஆளுகை புரிகிறான் வல்லாளன்… சுதந்திரப் பறவைகள் அவனைச்சுற்றிவந்து சிறகடித்தன… , அவன்உரைத்தபடி வானில் நின்ற தன்தோழர்களுடன் அளவளாவத் தொடங்கிவிட்டான்…அவனை நினைந்துருகிச் […]
