b 975 அபாய வலயங்களில் உள்ள மக்களுக்கு மாற்றுக் காணி! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, […]
