d877-குக் தீவுகளில் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்! வீசா வழங்க மறுக்கும் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து
இலங்கையைச் சேர்ந்தவர் என நம்பப்படும் 49 வயதுப் பெண் ஒருவருக்கு, நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவும் இடைவழி விசாக்களை வழங்க மறுத்ததால், அவர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல், […]
