d 127-இனவாதத்திற்கு முன்னால் மௌனம் காக்கும் சட்டம்…! சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்கும் PTA
ராப் பாடகரான சங்கீர்ஷன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்ட விவகாரம், இலங்கையின் […]
