a 140 தமிழீழ மக்களே முதலாவது உங்களின் வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கும் இரண்டாவது விருப்பு வாக்கை சஜித் அவர்களிற்கும் போட்டு தங்களின் கடமையைச் சரியாகச் செய்யவும் தமிழ் புத்திஜீகள்?
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் […]
