a 130 பொதுக்கட்டமைப்பு ஊடாக தமிழர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி : விக்னேஸ்வரன் வெளிப்படை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளருக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்திருப்பது என்பதே பெரிய விடயம். சேர,சோழ, பாண்டியன் காலத்திலிருந்தே தமிழர்கள் பிரிந்தே உள்ளனர். தற்போது நாங்கள் ஒற்றுமைப்பட்டுள்ளோம் என்பேதே தமிழர்களுக்கு […]
