b 889கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக்கழக பொது மண்டபத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை […]
