b 28 யாழில் திடீரென உயிரிழந்த தவில் வித்துவான் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன்(வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே […]