a 937தமிழர் பகுதியில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு
திருகோணமலையில் கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் இன்றையதினம் நிகழ்ந்துள்ளது. கிண்ணியா குறிஞ்சாகேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த […]