a 891யாழில் 30 வருடத்திற்கு மேலாக இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் […]