c 719-தமிழர் பகுதியொன்றில் குடும்பஸ்தருக்கு இரவில் நடந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. […]
