a 659 யாழில் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி

யாழில் (Jaffna) 14 வயது மாணவி ஒருவர் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பிலான முறைப்பாடு நேற்று (14) முன்வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், […]

a 658 அமெரிக்க தூதுவருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

 இலங்கையின் இளையோர் மத்தியில் ஓரினச்சேர்க்கையை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக, தேசியவாதக் குழு ஒன்று போராட்டம் நடத்தியது. இலங்கைப் பிரிவினைக்கு எதிரான […]

a657தமிழீழப் பகுதியில் மதுபானசாலைகளைப்போட்டு தங்களின் கணவன்மார்களை தவறான வேலைக்கு ஊக்குவிப்பதாக அரசாங்கம் மீது தமிழ் பெண்கள் குற்றச்சாட்டு

தமிழர் பகுதியில் மதுபானசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம் கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் […]

a 656 முல்லைத்தீவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை வழங்கும் நிகழ்வு

ஜப்பான் நாட்டின் நிதிப்பங்களிப்பில் காலநிலை மாற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை அதிகாரபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க […]

a 655 மொழியுரிமையை மறுத்த சிறிலங்கா காவல்துறை : வேலன் சுவாமிகள் கடும் கண்டனம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நீதிக்கான பேரணி தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் முன்னெடுக்கபடவுள்ளது. இதனடிப்படையில், குறித்த வழக்கு நாளை நாளை (14) கிளிநொச்சி (kilinochchi) நீதவான் நீதிமன்றில் […]

a 654 யாழ். தையிட்டி போராட்டத்தில் சர்வதேச ஊடகவியலாளர் ; வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டத்தில் சர்வதேச ஊடகவிலாளரிடம் வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விகாரையானது மக்களின் காணிகளை அனுமதியில்லாது அபகரித்து கட்டப்பட்டுள்ள […]

a 653 அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்

தமிழர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. […]

a 652 சட்டவிரோத குடியேறிகளை விரட்டும் பிரிட்டன்; இலங்கை தமிழர்களும் தப்பவில்லை!

 பிரிட்டனில் சட்டவிரோதமாக  தங்கியிருப்போர்  கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதாக   பிரித்தானிய  தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிரிட்டனின் பிரதமர் கேர் ஸ்டார்மர்  தலைமையில், அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்த 19,000 பேர் […]

a 651 சுவிட்சர்லாந்து பாடசாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் – பல மாணவர்கள் மருத்துவமனையில்

சுவிஸர்லாந்து, Chur நகரில் Giacometti பாடசாலையில் இன்று பட்டாசு வெடித்ததில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலையின் படிக்கட்டுகளில் பாரிய வெடிப்புச் […]

a 650 தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கிய பொதுமக்கள்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டமானது தற்போது  தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாளையதினம் பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக உள்ள […]