a 43 யாழில் பரபரப்பு; பொலிஸ் நிலையம் முன்பாக வாள்வெட்டு! அரச கைக்கூலிகளின் துணிகரச் செயல்?
யாழ்-நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். நெல்லியடி கூட்டுறவு […]