a 183 வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு: ஒருவர் பலி – படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில்
வவுனியா (Vavuniya) – ஓமந்தை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது, […]