a 543 இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
இலங்கையின் நீதித்துறைக்குள் இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் […]
