b 479 இந்தியத் துரோகமும் தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் இழப்பும்.
இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி அதனைத்தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கையில் அடியெடுத்து வைத்தபொழுது எம்மக்கள் ஆராத்தியெடுத்து,திலகமிட்டு,மாலைசூட்டி,ஆரவாரத்துடனும்,அளவில்லாத மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றார்கள். சிங்களப் பேரினவாதத்தின் பிடியிலிருந்து தங்களைக் காக்கவந்திருக்கும் இரட்சகர்களாக […]
