c 138 உந்துருளியும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; இரு பெண்கள் உட்பட மூவர் பலி
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]
