a 753 யாழில் தபால் நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்
யாழ்ப்பாணத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (16) உயிரிழந்துள்ளார். வவுனியா – மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]
