c13 டிவி வரலாற்றில் முதல் முறை ; ஈழத் தமிழருக்காக யாழில் இருந்து நேரலையில் இறுதிப் போட்டி
சன் டிவி ஒளிபரப்பும் சமையல் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்காக, ஈழத் தமிழர் ஒருவருக்காக இலங்கையின் யாழ்ப்பாணத்திலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்ட சம்பவம் வியப்பூட்ட வைத்துள்ளது. ஈழத்து ராப் பாடகர் […]
