b 751 முதல் உலகப் போரின் படைவீரர்கள் எழுதிய கடிதங்கள் கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியாவில் நூறாண்டுகள் பழைமையான கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்கு அவுஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியில் உள்ள வார்டன் கடற்கரையில் இந்த கடிதங்கள் கண்டுபடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் புதைந்திருந்த ஒரு போத்தலில் […]
