c 936-மட்டக்களப்பு மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கறுத்தப்பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்ததுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு […]
