c 487-அணுசக்தி விவகாரம் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முடிவால் சூடு பிடித்துள்ள பிராந்திய அரசியல் நிலைமை

ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக இதுவரை நடைமுறையில் உள்ள அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் இரத்து செய்ய அந்நாட்டின் அரசியல் தலைவர் மொஜ்தபா கமேனி முடிவு […]

c 486-சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

   புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் […]

c 485-சுவிஸில் பேருந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்

  சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், சூரியன் செய்திச் […]

c 484-விழுந்து நொருங்கியது அமெரிக்காவின் பாரிய இராணுவ விமானம்!

ஈராகில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் (refuelling) ராணுவ விமானம், இரண்டு விமானங்கள் தொடர்புடைய […]

c 483-நீருக்கடியில் இருந்து பாயும் ஈரானின் ஏவுகணைகள்! திணறப்போகும் அமெரிக்கா

நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் தங்களிடம் உள்ளதாகவும் அவை விரைவில் பயன்படுத்தப்படலாம் எனவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) சிரேஷ்ட தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்போது […]

c 482-யாழில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு […]

c 481-உலகிற்கு ஈரான் விடுத்த பாரிய எச்சரிக்கை ; ஹார்முஸ் நீரிணையில் சிதறிய 16 போர்க்கப்பல்கள்?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்கள் இருந்தால் அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் […]

c 480-இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் காயம்…! இஸ்ரேல் ஊடகம் வெளியிட்ட தகவல்

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அவரது காயங்களின் தீவிரம் குறித்த அதிகாரபூர்வ […]

c 479-இறுதி முடிவை அறிவித்த ஈரான்! 20 மடங்கு பலத்துடன் காத்திருந்த ட்ரம்பிற்கு பேரிடியாக இறங்கிய பதில்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பதவியேற்ற பின்னர், நடத்திய தாக்குதலால் இஸ்ரேலின் படை முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான், இஸ்ரேலிய […]

c 478-வெடித்துச் சிதறிய சீனக் கப்பல் – சிக்கிய ட்ரம்பின் இரசகிய பயணம்

ஹார்மூஸ் நீரிணையை மூடினால் தாக்குதல் நடத்துவேன் என ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் சீனாவினுடைய கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அது அமெரிக்காவினால் நடத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், […]