a 379 புலம்பெயர் நாடுகளில் போராட்டம் சம்பந்தமாக குடியேறியிருப்பவர்கள் மறந்தும் கூட இலங்கை செல்ல வேண்டாம், உங்களின் உயிருக்கு உத்தரவாதம் அங்கே இல்லை என்பதை இந்தக் கைது உறுதிப்படுத்தியுள்ளது?
தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை! இலங்கை வந்த பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழ் கைதானது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]