c 787-ஈரானியக் கப்பல் மீதான அமெரிக்காவின் துப்பாக்கிச்சூடு…! பதிலடி கொடுத்த IRGC
ஓமன் வளைகுடாவில் ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த தகவலை ஈரான் மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், […]
