b 160 தமிழர் பகுதியில் சிங்கள குண்டர்களால் தாக்கப்பட்ட இளைஞர்.. சிஐடி விசாரணைக்கு அழைப்பாணை
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியை சேர்ந்த அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பானை, நேற்றைய தினம் (14.07.2025) […]
