b 94 யாழில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அனிச்சங்குளம் பகுதியில் உணவருந்தி கொண்டிருந்தபோது மண்வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவத்தில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் செல்வபுரம் […]
