b 477 காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
நுவரெலியா -லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது நேற்றையதினம்(25) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் […]
