b 496 தமிழகத்தை உலுக்கிய கரூர் அனர்த்தம் : விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது […]
