a 768 இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 70 பலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேல்(Israel) தனது வான் வெளி குண்டுவீச்சு மற்றும் தரைவழி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்த நிலையில், காசா முழுவதும் வான்வழித் தாக்குதல்களில் மாத்திரம் குறைந்தது 70 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் […]