b 212 வெளிநாடொன்றில் மருமகள்களுக்காக உயிரை விட்ட இலங்கை தமிழ் இளைஞன் ; கதறும் குடும்பம்
நீர்வீழ்ச்சிக்குள் விழுந்த சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக குதித்த ஈழத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் வேல்ஸ் நாட்டில் Swanseaயில் நடந்துள்ளது. […]